பெட்டை சிங்களன்
தீதென்ன செய்திட்டோம் தமிழ் என்ற குடியில் பிறப்பா,
பிறக்கும் நொடி ஒவ்வொன்றிலும் இறப்பும் வருமோ என்று இருக்கின்றோம்,
வந்தால் நன்மை என்றே நினைக்கின்றோம்,
இம்மண்ணின் மீது பிறக்கா அவனுக்கே அவ்வளவு ஆசை எனில்,
என் ஒவ்வொரு காலடி தடத்திலும் ஒட்டிக் கொண்டுள்ள
எம் மண்ணின் மீது பிறந்த எனக்கெவ்வளவு இருக்கும் அவா.
விழுப்புண்ணோடு வீழ்வதே வாழ்வென
கொண்டவர்களின் வழி வந்தவர்கள் யாம்,
புற முதுகிட்டு ஓடி புடவையை புனைந்து கொண்டப் பேதை
வழி வந்தவர்களே மோதுகையில் முன் வா,
பண் இசைக்கும் எங்கள் விரல்கள் உன் மீது,
ஏவுகனை ஏவி கூவிக் கூறுகிறாய் யான் ஒரு பெட்டை சிங்களன் என்று,
உறுப்பில் மட்டுமே ஆண் என்றும்
பொறுப்பில் பெண் என்றும் உணர்த்துகிறாய்.
உங்கள் தோல்களை எங்கள் வீட்டு கொடியில்
உலர்த்தும் நாள் வரும்.