தங்க மத்து

தேகத்தில் உயிர் சுமந்து தெருவோடு திரிகின்றோம்,
மோர் கடைய தங்கத்தில் மத்து செய்தவர்களின் ஊர்
வழி இல்லாது தெருவோடு
கடல் கடந்து போர் புரிந்தவர்களின்
உடல் உடைந்த மண் பானையைப் போல் சிதறுகிறது.

எழுதியவர் : த.பொன்மாரியப்பன், (21-Jun-12, 11:18 pm)
சேர்த்தது : த.பொன்மாரியப்பன்
பார்வை : 158

மேலே