அனாதைக் குழந்தைகள் ...
அனாதைக் குழந்தைகள் ...
கடவுளின் குழந்தைகளா ..?
கடவுள் நம்பிக்கையில் ...
கறைப்படுத்தும் வினா எழுகிறது ?!
அனாதைக் குழந்தைகள்...
அத்துனையும் இவள் போன்றோரின்
வளர்ப்புப் பிள்ளைகள் ..எனும்போது
கடவுளின் உருவம் ...
இவர்கள் உருவில் கண்ணுக்குத் தெரிகிறது ..!?
இந்தத்தாய்மையின் முன் ...
கடவுளும் தலை வணங்கி ...சேய்யாவான் ...!

