பெண்ணே நீ,.....................
பெண்கள் கண்கள் ஒரு திங்கள்..........
அவள் இதள்கள் செவ்வாய்.........
அவள் கன்னம் புதன்...........
அவள் மூக்கு வியாழன்...........
அவள் காது ஒரு வெள்ளி..........
அவள் அன்பில் மரணச்சனி .............யார்மீதாவது அன்பு வைத்தால் மரணித்தாலும் மறக்க மாட்டாள்......
அவள் கர்ப்பில் ஞாயிறு சூரியனைப்போல் சுட்டெரித்து விடுவாள்............மொத்தத்தில் அவள்
நவக்கிரகங்களின் நாயகி..............அவளால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் ,...........நல்லவைகளை ஆக்கவும் தீயவைகளை அழிக்கவும்..................