சிரித்துவிட்டுப்போனவள்!!...

நீ சிரிப்பதன் அர்த்தம்
இன்று தான் புரிந்தது!!...
சிரிப்பதற்கு பதினேழு தசைகளின்
உதவியே போதுமாம்!! ஆனால்
முறைப்பதர்க்கும் உம்மென்று இருப்பதற்கும் நாற்பத்திமூன்று தசைகளின் உதவி தேவையாம்!!உன் சூட்சுமம் புரிகின்றது!!
உன் சுயநலம் தெரிகின்றது!!

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (26-Jun-12, 7:38 pm)
பார்வை : 135

மேலே