உயிர் உள்ளவரை........
பேசியது நினைவில்லை ....
பேச போவது தெரியவில்லை...
ஆனால்....!!!
பேசி கொண்டே இருக்க வேண்டும்
உன்னோடு மட்டும் ....
"உயிர் உள்ளவரை"....!!!!
பேசியது நினைவில்லை ....
பேச போவது தெரியவில்லை...
ஆனால்....!!!
பேசி கொண்டே இருக்க வேண்டும்
உன்னோடு மட்டும் ....
"உயிர் உள்ளவரை"....!!!!