பூமிக்கு குடும்பக்கட்டுப்பாடு !

அறிவியலின் (அறிவீலியின் )
அற்புத கண்டுபிடிப்பு ..
மக்கள் தொகை குறைக்க ...
" பூமிக்கு "குடும்பக்கட்டுப்பாடு...
பாலிதீன் உறைகள் !?

எழுதியவர் : இரா.அருண்குமார் O +VE (29-Jun-12, 12:22 am)
பார்வை : 304

மேலே