உனக்காக எல்லாம் உனக்காக

காதலியே ,
உனக்கான கவிதையை நான் எழுதுகிறேன்,
எனக்கான உந்தன் புன்னைகையை தருவாயா ....
அன்பே,
... உனக்கான வாழ்க்கையை நான் வாழ்கிறேன்,
எனக்கான உந்தன் நினைவுகளை தருவாயா ...
உயிரே,
உனக்கான மரணத்தை நான் தருகிறேன்
எனக்கான நிம்மதியை நீ தருவாயா ....
உயிரின் உயிரே ,
உனக்கான மறு ஜென்மம் நான் பிறக்கிறேன்,
எனக்கான துணையாக பிறபாய ..............

எழுதியவர் : davidjc (30-Jun-12, 6:50 pm)
சேர்த்தது : davidjc
பார்வை : 400

மேலே