இன்னும் கொஞ்சம் நாள்தான் நானும் 555

அன்பே.....

என்னைவிட்டு நீ பிரிந்தாலும்
எனக்காக நீ பாடிய பாடல்கள்
அனைத்தும் இன்று என்னோடு...

உன்னையும் உன் நினைவுகளையும்
எனக்கு ஞாபகம் படுத்தும்
நான் கேட்கும் நேரமெல்லாம்...

வாங்கி கொண்டாய் சத்யம்
நான் பிரிந்தாலும்...

நீ மரித்துவிட நினைக்ககூடாது என்று...

கலங்கவைக்கும்
உன் நினைவுகள்...

இன்னும் கொஞ்சம்
நாள்தான்...

நானும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Jun-12, 4:35 pm)
பார்வை : 326

மேலே