உன் இரும்பு இதயம் 555

பெண்ணே.....

கதறி அழும் என்
உள்ளம் கரைந்துவிடுமோ...

கங்கையாக மாறிய என்
கண்களில் கண்ணீர் வற்றிவிடுமோ...

துடிக்கும் என் இதயத்தை
உருக்க வைத்தது...

உன் இரும்பு இதயம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Jun-12, 4:14 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 373

மேலே