கல்லூரி

ஒருகணம் கூட தனிமை இல்லை அப்போதெல்லாம்
ஒருநொடி கூட இனிமை இல்லை இப்போதெல்லாம்!!
கல்லூரி நினைவுகள் அது ஒரு சொர்க்கம்
இன்றைய வலிகள் இதுதான் வாழ்க்கை!!

எழுதியவர் : வீர (4-Jul-12, 11:41 am)
Tanglish : kalluuri
பார்வை : 635

மேலே