பிரிவின் வேதனை...

அவசரத்தில் கூறிவிட்டு
எப்படி இனி பேசுவது
யார் முதலில் பேசுவது என்ற
நிலையில் இல்லாத நட்பே இங்கு இல்லை.

நண்பர்களிடம் சண்டையிட்டு
இனி என்னிடம் நீ பேச வேண்டாம் என்று
சொல்லும் உதட்டுக்கு தெரியாது
மனதின் வேதனை...

எழுதியவர் : kumari (5-Jul-12, 11:39 am)
Tanglish : pirivin vethanai
பார்வை : 834

மேலே