ஜூலை மலரே ஜூலை மலரே 555

தோழியே.....

புத்தம் புது ஜூலை மாதம்...

நித்தம் நூறு ஓலை வரும்...

பூத்து குலுங்கும் நந்தவனம்...

இன்று என் தோழி (நீ)
பிறந்த தினம்.....

(அன்பு தோழி ரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
ஜூலை 1 )

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (5-Jul-12, 3:00 pm)
பார்வை : 319

மேலே