நட்பு
பழகியது ஆறு மாதம்
என்றாலும் ஏழு ஜென்மம்
தேவைப்படும் உன் நட்பு
சந்தோஷத்தின் உண்மையான
அர்த்தம் உணர்ந்தேன்
தோழா நீ என்னுடன்
பழகியபோது. நான்
சிலநேரம் மெளனமாக இருந்தாலும்
என் நிலையறிந்து நீ
செய்யும் சேட்டைகளில்
என் கவலையை மறக்கசெய்தேன்
காரணம் உயிர் எனும் மூட்றேழுதில்
நட்பால் வந்து மலர் சூடிய புன்னகை நீ
காரணமே தெரியவில்லை நான்
உன்னுடன் பழகியதற்கு
விளையாட்டாய் பழகினோம்
பனி செய்யும் இந்த அலுவலகத்தில்
நான் தாயுடன் இருந்ததைவிட தோழா
உன்னுடன் இருந்த நேரம்தான் அதிகம்
அதிவேகமாக என்னுள் வந்தாய் தோழனாக
அதேவேகத்தில் இன்று எங்களை விட்டு
பிரிகிறாய் உன் எதிகால நன்மைக்காக
கலங்கவில்லை என் கண்கள்
காரணம் இன்றோடு முடிவதில்லை
நம் நட்பு
இன்று இல்லை நாளை இல்லை
என் உயிர் என் உடலை விட்டு
பிரிந்தாலும் என் ஆன்மா
உன்னையே சுற்றி வரும் உன்
உண்மையான நட்பை தேடி......
என்றும்
உண்மையுள்ள தோழன்
ஷிவா......