தோழி

புதிதாய் வாங்கிய மொபைலுக்கு
அழகாய் வாங்கிய பனேல் நீ
நான் கோவமாய் பேசிய போதும்
அதை கேலியாய் மறக்கும் தோழி நீ
ஜாலியாய் நான் செய்த குறும்பை
ஜோளியாய் ரசித்த ரசிகை நீ ..........

எழுதியவர் : கவி மணியன் (3-Jul-12, 10:16 am)
Tanglish : thozhi
பார்வை : 713

மேலே