உறங்காத விழிகளோடு....

அண்பே! வா என் அருகினிலே!
என் மணம் தேடும் மல்லிகையே!
நீ மறைந்ததின் மாயமென்ன!...

உன் மல்லிகை மலர் கொடியின்.
வாசத்தை நுகரும் முன்னே! என்
சுவாசத்தை விட்டு தொலைந்ததின்
ஞாயமென்ன!......

உன் கரம் பிடிக்கும் கற்பனையில் - நான்
அலைந்த திசைகலெல்லாம் - நீ
மலருகின்ற காட்சிகலோ! என்
மணம் நிறைந்து கிடக்கின்றது.
அதனால் என் விழிகளோ! கண்ணீரை
சுமக்கின்றது....

உன் விழிகளால் நீ விதைத்த விதைகலோ!
என் உள்ளத்தில் வலிகளாய்
சுடர்விட்டெரிகின்றது.............
அண்பே! நீ வர வேண்டும் அதுவரைக்கும்
உறங்காத விழிகளோடு உனக்காக..
காத்திருப்பேன்!...,

அண்புடன் : அபு நஸிர்.........

எழுதியவர் : இஸ்மாயில் நஸிர்..... (5-Jul-12, 5:14 pm)
பார்வை : 374

மேலே