நான் ஈ
நான் ஈ
என்னடா இந்த சினிமா பட தலைப்பு ? என்றேன்
சூப்பர்...! என்றது குழந்தை.....
நான் கவி.....என்றேன்....!
போர்......! என்றது குழந்தை
படமா ? என்றேன்....
இல்ல இல்ல இப்போ நீ சொன்னது என்றது....!
நான் ஈயா ? நான் கவியா ?
( கவிதைக் கடியைப் பார்த்தால் நீ ஈயும் இல்லை கவியும் இல்லை " கொசு " என்றது குழந்தை )