நன்றியும் வாழ்த்தும்...
நமது எழுத்து.காம் அருமையான தமிழ்ப்பணி ஒன்றினை ஆற்றியுள்ளது.தமிழில் வாழ்த்துச்செய்தி ...! பாராட்டுகிறோம்...மனந்திறந்து....அதில் உள்ள முகங்கள் மட்டும் நமது தமிழ் குழந்தைகளாக இருந்து/மாற்றிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஏற்கனவே தளத்தில் உள்ள தோழர்களின் மின்னஞ்சலை வினவாமல் அப்படியே நாம் வாழ்த்துச்செய்தி அனுப்பிட எழுத்து.காம் ஆவன செய்யின் நலமே...
மொத்தத்தில் பாராட்டுக்குரிய செயல்பாடு
நாம் அனைவரும் பாராட்டுவோம் வாரீர்..
புதுவை காயத்திரி A1B+