செத்துப்போ!...

மனிதனே!
கவலைப்படாதே!
இதுதான்
நீ
சந்திக்கும்
கடைசித்தோல்வி!.....
இப்படிக்கு
"மரணம்"

எழுதியவர் : மணவாசல் நாகா (9-Jul-12, 5:12 pm)
சேர்த்தது : Nagaraj Ganesh
பார்வை : 235

மேலே