அப்பா ஆனேன் நான் - ஜெகதீஸ்வரன்

இன்று காலை 11 . 15 மணியளவில் நான் அப்பா ஆகிவிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .பெண் குழந்தை பிறந்திருக்கிறது என் மனைவிக்கி மிக மிக இன்பமான தருணம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை ... தாய் சேய் இருவரும் நலமாக இருகிறார்கள் ...

மகிழ்ச்சியுடன்
-ஜெகதீஸ்வரன்

எழுதியவர் : (9-Jul-12, 5:00 pm)
சேர்த்தது : jagadeeshwaran
பார்வை : 373

மேலே