அழகின் உச்சம் என் காதல் 555
அடி பெண்ணே.....
அழகின் உச்சம் தான்
என் காதல்...
அழகின் அழகு உன்னைவிட
அழகானதுதான் என் காதல்...
உன் ஆழ்மனத்தின்
எண்ணம் என்னடி பெண்ணே...
அழகான என் காதலை
உன் அழகால் அழித்துவிடாதே...
என்னையும் என் காதலையும்.....