சில காயம்
கண் இரண்டில்
காயம் பட்டால்
இமை இரண்டும்
துடிக்கும்
இதயம் ஒன்றில்
காயம் பட்டால்
பெண்ணே உன்னை
தானே நினைக்கும்
மனம் இரண்டு படைத்திருந்தால்
மனிதன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பான்
ஒரு மனது படைத்தினால்
மனிதன் கல்லறையில் படுத்துவிட்டான் ....