வெறுமை பேருந்துகள் !

அடியே காதலி!
உன் பிரிவால்
உன்னோடு நானும்!
என்னோடு நீயும்!
பயணித்த பேருந்துகள்
ஆட்கள் இருந்தும்!
ஓர் வெறுமையோடு!
செல்கிறது.

எழுதியவர் : குணசேகரன்.K (12-Jul-12, 1:06 am)
சேர்த்தது : Gunasekaran.K
பார்வை : 204

மேலே