வலிதாங்காத என் இதயம் 555
பெண்ணே.....
மௌனங்கள் பேசும் வார்த்தைகள்
ஆயிரம்...
உன் கண்கள் பேசும் வார்த்தைகள்
கோடி மௌனங்கள்...
தென்றல் மோதி என்னை தொட்டு
செல்லும் நேரம் என்னில் இதம் அன்று...
உன் நினைவு மோதி சென்ற
பின் என்னில் ஏதடி இதம்...
இதமாக துடித்த என் இதயம்
இன்று வலிதாங்க முடியாமல் நான்.....