என் அன்பே.......
என் அன்பே
என்னைப் பார்த்து
ஏராளம் கேள்விகள்
எப்பொழுதும் கேட்கிறாய்......
எதற்கும் பதிலில்லை
என்னிடம்......
ஏனெனில்
என் உள்ளம் இருப்பது
உன்னிடம்......
-பாரதிகண்ணம்மா
என் அன்பே
என்னைப் பார்த்து
ஏராளம் கேள்விகள்
எப்பொழுதும் கேட்கிறாய்......
எதற்கும் பதிலில்லை
என்னிடம்......
ஏனெனில்
என் உள்ளம் இருப்பது
உன்னிடம்......
-பாரதிகண்ணம்மா