உன்னால் பிடித்தது
பெண்ணே!
உன்னக்கு
ரோஜாபிடிக்கும என்றாய்
எனக்கும் பிடித்தது !
மயில் பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது !
லட்டு பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது!
ஜோதிகா பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது !
அஜித் பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது!
இறுதியாய்...
உனக்கு
வேறொருவனை பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது !பைத்தியம்!