உன் கன்ன...
உன் கன்ன பிரதேசத்தின் குளிர்ச்சி
எத்தனை டிகிரி என்று எனக்கு
தெரியாது
ஆனால் ஒரு முறை
அந்த பிரதேசத்தில் விழுந்த
என்னால் மீள முடியாமல் போய்விட்டதே
உன் கன்ன பிரதேசத்தின் குளிர்ச்சி
எத்தனை டிகிரி என்று எனக்கு
தெரியாது
ஆனால் ஒரு முறை
அந்த பிரதேசத்தில் விழுந்த
என்னால் மீள முடியாமல் போய்விட்டதே