ஆதி அறிவியல்
அண்டம் ஆதியிலே
மனிதன் உன்ன பண்டம் தேடி தினம் கண்டம் மாறினான்
கல்லின் உறசலிலே தீயை கண்டான்
தீயை கொண்டு பயத்தை வென்றான்.
அண்டம் ஆதியிலே
மனிதன் உன்ன பண்டம் தேடி தினம் கண்டம் மாறினான்
கல்லின் உறசலிலே தீயை கண்டான்
தீயை கொண்டு பயத்தை வென்றான்.