தீப சுடர்

என் இதயமெனும் இருட்டறையில் ஒளியாய்
அம்மைந்த சுடரே .................
சுடரின் ஒழி குன்றாமல் அணு தினமும் என்
அன்பை உறுகி ஊற்றி மங்காமல் காக்கிறேன்
உன் நினைவுகளை .............
நீ என்னை வெறுத்தாலும் என் நெஞ்சில் என்றும்
ஒளிரும் உந்தன் நினைவுகள் .......
என் இதயத்தை போல என் வீட்டிலும் ஒளிர செய்வாய் என்ற நம்பிக்கையுடன் உன் மனம் மாற
காத்து கிடக்கின்றேன் ........