என் தோழி

தவறி விழுந்தேன்
உன் இதயத்தில் ..
தோல் கொடுத்தாய்
காதலியாக அல்ல....
தோழியாக ...........

எழுதியவர் : chellamRaj (17-Jul-12, 4:10 pm)
Tanglish : en thozhi
பார்வை : 352

மேலே