இனிய தோழி

உன் மடி மீது
தலை வைத்து
நன் உறங்கிய போது
பார்பவர்களின் கண்களுக்கு
காதலர்களை தெரிந்தோம் ...........
நமக்கு மட்டுமே தெரியும்
நம் நட்பின் ஆழம் ..........

எழுதியவர் : chellamRaj (17-Jul-12, 4:18 pm)
Tanglish : iniya thozhi
பார்வை : 413

மேலே