ஒவ்வொரு நொடியும்!...

ஒரு நொடியில்,
என்னை
"மறந்து விடு" என்று
சொன்னவளை!....,
ஒவ்வொரு நொடியும்
நினைத்தே வாழ்கிறேன்!...
"மறந்து விடு" என்பதை
மட்டும் மறந்து!...

எழுதியவர் : (18-Jul-12, 12:58 pm)
சேர்த்தது : Rajankhan
பார்வை : 357

மேலே