அன்பே சொல்லி தருவாயா ? !..

பெண்ணே,

பருவத்தின் பார்வையால்
எனக்குள்
பாடமாக புகுந்த
உன்னை
மொழி தெரியாமல்
படிக்கிறேன்!..

அன்பே,

விழியோடு விழி
வைத்து
சொல்லி தருவாயா?!..
அதன் பெயர்
"காதல்" என்று!..

எழுதியவர் : Rajankhan (18-Jul-12, 3:38 pm)
பார்வை : 175

மேலே