கழட்டி எறிந்தாள்!..

என்னவளின்

கால் கொலுசொலியை
சுமந்து வரும்
காற்றுதான்
என் சுவாசமாய்
இருக்க வேண்டுமென
விருப்புடன்
மாட்டிவிட்டேன்
என் ஆசை
கொலுசுகளை!..

அவள்
வெறுப்புடன்
கழட்டி எறிந்தாள்!..

கொலுசுகளோடு
என் காதலையும்!..

எழுதியவர் : Rajankhan (18-Jul-12, 8:39 pm)
பார்வை : 300

மேலே