அனுமதி இல்லாமல்!..

அவளின்
அனுமதி இல்லாமல்
நான் அவளை
காதலித்தால்தான்
என்னவோ!..

அவளும்
என் அனுமதி
இல்லாமல்
நிராகரித்துவிட்டாள்!..

என் காதலை!..

எழுதியவர் : Rajankhan (18-Jul-12, 8:46 pm)
பார்வை : 313

மேலே