என்னை விட....

என்னை விட
அனைவரும் அதிகம்
கற்றுக்கொண்டவர்கள்
என்கிற.....மனநிலையில்
இருந்தால்....எதையும்
தெளிவாக
விளங்கிக்கொள்ளலாம்
என்பது..... என்
எண்ணம்.....!!

எழுதியவர் : thampu (19-Jul-12, 11:47 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : ennai vida
பார்வை : 199

மேலே