ஞாபகம்..

உன் ஞாபகம்
வரும் பொழுதெல்லாம்
ஒரு பூந்தொட்டி வாங்கி வருகிறேன்
என் வீட்டிற்கு...
விளைவு,
என் வீடு
குடிபுகுந்தது
பூன்தொட்டிகளுக்குள்..

எழுதியவர் : ப.சுரேஷ்.. (19-Jul-12, 12:34 pm)
சேர்த்தது : srezmuthu
Tanglish : gnaapakam
பார்வை : 170

மேலே