வல்லினம் மெல்லினம்!

அன்பே வல்லினமாய் நான் இருக்க
மெல்லினமாய் நீ இருந்தாய்
ஆணுக்கு வல்லினமும் பெண்ணுக்கு மெல்லினமும் வகுத்த முறை சிறப்பு என்று எண்ணி இருந்தேன்
பெண் என்றால் அடக்கம்
உன்னிடம் அதற்கு பஞ்சம் இல்லை
பெண் என்றால் அமைதி அது உன்னிடம் அதிகம்
முல்பட்டால் பட்டால் தங்கது உன் மெல்லிய பாதம் நோகும் என்று இலம்பஞ்சை தூவினேன்
உனக்கா வண்ண மலர்களை எல்லாம் ஒன்று இணைத்து மாலை கட்டி அழகு பார்த்தேன்
அழகில் நான் சற்று மயன்கிபோனேன்
வல்லினம் வல்லினம்தான் மெல்லினம் மெல்லினம்தான் என்பதை உன்னால் உணர்ந்து கொண்டேன் கண்ணே!

எழுதியவர் : ப.அய்யனார் (19-Jul-12, 1:46 pm)
சேர்த்தது : பஅய்யனார்
பார்வை : 285

மேலே