எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?

உடல்நிலை
சரியின்றி
வகுப்பறை இருக்கையில்
கால் நீட்டி உறங்கி...
கண்விழித்து பார்க்கையில்
தோழியின் மடியில் துயில் கொண்டது
எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?

எழுதியவர் : ரசிகன் (3-Oct-10, 3:12 pm)
பார்வை : 821

மேலே