மனித நண்பர்களே

தென்றலே
நீ என் தோழியாக வேண்டும்.
ஆனால்
புயலாக வந்து விடாதே.

மழையே
நீ என் தோழியாக வேண்டும்.
ஆனால்
கனமழையாக மாறி வெள்ளமாக
வந்து விடாதே.

பூமியே
நீ என் தோழியாக வேண்டும்
ஆனால்
பூகம்பமாக வந்து விடாதே.

நிலாவே
நீ என் தோழியாக வேண்டும்.
ஆனால்
கீழே விழுத்து விடாதே.

நட்சத்திரங்களே
நீங்கள் என் தோழியாக வேண்டும்.
ஆனால்
மழையாக பொழித்து விடாதே.

மனித நண்பர்களே
நீங்கள் என் தோழியாக வேண்டும்.
ஆனால்
எதிரியாகி விடாதே.

எழுதியவர் : g.m.kavitha (3-Oct-10, 7:45 pm)
சேர்த்தது : gmkavitha
Tanglish : manitha nanbarkalae
பார்வை : 620

மேலே