நட்பு - 1

நட்பும்
காதலும்
இருக்க வேண்டிய இடம்
நீ தான் சொன்னாய்!

நட்பு
நம் மீது!
காதல்
நம் நட்பு மீது!

எழுதியவர் : ரசிகன் (4-Oct-10, 3:38 pm)
சேர்த்தது : Rasigan
பார்வை : 624

மேலே