மௌனத்தின் மற்றொரு பெயர்

உணர்வுகளின்
ஊமை விழிகள்
காதல்
உணர்வுகளின்
மௌன மொழிகள்
காதல்
உணர்வுகளின்
ஓசையற்ற
நீரோடை காதல்
மௌனத்தின்
மற்றொரு பெயர்
காதல்
----கவின் சாரலன்
உணர்வுகளின்
ஊமை விழிகள்
காதல்
உணர்வுகளின்
மௌன மொழிகள்
காதல்
உணர்வுகளின்
ஓசையற்ற
நீரோடை காதல்
மௌனத்தின்
மற்றொரு பெயர்
காதல்
----கவின் சாரலன்