நேசிப்பின் சுகம்

நேசிப்பவர்கள்
எல்லாம்
நம்மோடு நிலைத்து
விட்டால் ....
நினைவின்
இன்பத்தையும்
பிரிவின்
வலியும்
உணராமலே
போய்விடுவோம்.........
நேசிப்பவர்கள்
எல்லாம்
நம்மோடு நிலைத்து
விட்டால் ....
நினைவின்
இன்பத்தையும்
பிரிவின்
வலியும்
உணராமலே
போய்விடுவோம்.........