செல்லமே; என் அம்மா

என்னை
முதல் முதலில்
அள்ளி அனைத்து
என் செல்லமே
என்று முத்தம்மிட்டாய்.

எத்தனையோ நபர்கள்
என்னை செல்லமே
என்று அழைத்தாலும்
"என் அம்மா"
நீ அழைப்பது போல்
வருமா.

எழுதியவர் : g.m.kavitha (3-Oct-10, 8:13 pm)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 471

மேலே