வெறுக்காதே.......

கிடைக்காத பெண்ணிற்க்காக
காதலையும் வெறுக்காதே..!!
கிடைக்காத காதலுக்காக
பெண்களையும் வெறுக்காதே ....!!!!

எழுதியவர் : சதீஷ் தூத்துக்குடி (22-Jul-12, 3:14 pm)
சேர்த்தது : satiztuty
Tanglish : verukkathe
பார்வை : 273

மேலே