முதல் குழந்தை

உன் ஸ்பரிசத்தை தொடும் நொடி
ஒவ்வொரு
ஆண்மகனின் எதிர்பார்ப்பு
தன்னை உலகிற்கு
அறிமுகம் செய்து கொண்ட பெருமிதம்.....

எழுதியவர் : ahamed (23-Jul-12, 7:45 pm)
சேர்த்தது : zasahara
Tanglish : muthal kuzhanthai
பார்வை : 183

மேலே