வலிமை வாய்ந்த ஆயுதம்...

பெண்களின்
கண்ணீருக்கு
வலிமை
அதிகம் என்றார்கள்..
காதலில்
தோல்வி கண்டவர்களிடம்
கேளுங்கள்..
மறுப்பு
சொல்வார்கள்...
இதை மாற்ற சொல்வார்கள்...
கண்ணீரை விட
வலிமையும் கொடுமையும்
கொண்டது...
பெண்களின்,
மௌனம்...