இறைவா இரக்கபடு...!

பசி தூக்கம்
எல்லாம் மரத்துபோய்..

வேதனை
மட்டுமே
வாடிக்கை
ஆகிவிட்டது...

கடைசியாக கேட்கிறேன்..
இரக்கம்
இருந்தால்
ஏற்றுக்கொள்..

கடவுளே இவள்
இனியும்
இல்லை என்று சொன்னால்
நீயாவது
இறக்கப்பட்டு
என்னை
எடுத்துக்கொள்...

அவள்
செய்த
துரோகத்தை
மறக்கவே முடியாது...

அவள் இன்றி
இந்த தேகத்தை
இனியும்
என்னால்
சுமக்க முடியாது...

இறைவா
இரக்கபடு...

எழுதியவர் : (23-Jul-12, 11:09 pm)
சேர்த்தது : Viji
பார்வை : 246

மேலே