மழை இரவு

நீண்ட மழை இரவு
மின்னல்களின் தோரணம்
இருட்டுக்குள் நான் என்
மனம் மட்டும் வெளிச்சத்தில்
உன் நினைவு ஒளியில் .,

எழுதியவர் : DHATCHA (4-Oct-10, 1:14 pm)
சேர்த்தது : dhatcha
Tanglish : mazhai iravu
பார்வை : 1175

மேலே