கண்ணீர்

ஒவ்வொரு இரவிலும்
என் கண்ணீரை சமர்பிக்கிறேன்
என் தலையணையில்
உனக்காக.,

எழுதியவர் : dhatcha (4-Oct-10, 1:25 pm)
சேர்த்தது : dhatcha
Tanglish : kanneer
பார்வை : 465

மேலே